Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓவியாவுக்கு முத்தம் கொடுத்தது யார்? வைரலாகும் வீடியோ

19 ஜன, 2023 - 10:27 IST
எழுத்தின் அளவு:
Who-kissed-Oviya?-A-viral-video

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனை கடந்துவிட்ட பிறகும் இன்றளவும் ஓவியாவுக்கு கிடைத்தது போன்ற புகழும், ரசிகர்களும் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா சினிமாவிலோ, சின்னத்திரையிலோ பெரிய அளவில் தோன்றவில்லை எனினும் சமூக வலைதளங்களில் அவருக்கான மவுசு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில், அண்மையில் இண்ஸ்டாகிராமில் ஓவியா லைவ் வந்த போது திடீரென ஒருநபர் ஓவியாவை முத்தமிடும் காட்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து ஓவியாவை முத்தமிட்ட நபர் யார்? பாய் பிரண்டா? என்ன செய்கிறார்? என கேள்விகளால் கமெண்ட் பாக்சை துளைத்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புதியவர் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சதீஷ்புதியவர் இயக்கும் படத்தில் ஹீரோவாக ... துணிவு - தெலுங்கில் வெற்றிப் படமா? துணிவு - தெலுங்கில் வெற்றிப் படமா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)