Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யோகிபாபு, தினேஷ் மாஸ்டர் நடிக்கும் ‛லோக்கல் சரக்கு'

31 ஜூலை, 2022 - 03:48 IST
எழுத்தின் அளவு:
Yogi-Babu,-Dinesh-Master-starrer-''Lokal-Sarakku''

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் கதாநாயகனாகவும் வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது 'மெடிக்கல் மிராக்கல்', 'பூமர் அங்கிள்', 'கருமேகங்கள் கலைகின்றன' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து யோகிபாபு, நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் படம் ஒன்றில் நடிக்கிறார். டிஸ்கவர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை ராஜ் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கிறார். இப்படத்திற்கு ‛லோக்கல் சரக்கு' என டைட்டில் வைத்துள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூரி வெளியிட்டார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛வட சென்னை 2' எப்போது? வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்‛வட சென்னை 2' எப்போது? வெற்றிமாறன் ... பழைய யுவன் வேணும் என கேட்ட இயக்குனர் பழைய யுவன் வேணும் என கேட்ட இயக்குனர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)