Advertisement

சிறப்புச்செய்திகள்

விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிரிக்கெட் மைதானத்தில் அதிரடி ஆட்டம் போட்ட கஸ்தூரி

31 ஜூலை, 2022 - 11:52 IST
எழுத்தின் அளவு:
Kasthuri-danced-in-a-cricket-field

கடந்த சில தினங்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அந்த போட்டியில் தொகுப்பாளியாக இடம்பெற்றுள்ளார் நடிகை கஸ்தூரி. இந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று கோவை மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் தான் நடிகை கஸ்தூரி இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் நடனமாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அதோடு இதுதான் எனது ஸ்டைலில் உள்ள பிட்ச் ரிப்போர்ட் என்றும் ஒரு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கமல்ஹாசனை 'மருதநாயகம்' எடுக்கச் சொல்லும் அல்போன்ஸ் புத்ரன்கமல்ஹாசனை 'மருதநாயகம்' எடுக்கச் ... விஜய்யின் வாரிசு படம் குறித்து சரத்குமார் கொடுத்த அப்டேட் விஜய்யின் வாரிசு படம் குறித்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)