Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ்

22 மே, 2022 - 02:14 IST
எழுத்தின் அளவு:
Vijay's-67th-film-Confirmed-by-Lokesh-Kanagaraj

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜயை இயக்கப் போகிறார் என்ற தகவல் சமீபத்தில் பரவி வந்தது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட லோகேஷ், விஜய் 67வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், படம் மாஸாகவும் கிளாஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்தைத் தயாரித்த லலித் குமார் தான் இந்தப் படத்தையும் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்!விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ... சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)