Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கர்ப்பமாக இருக்கும் நமீதா கணவருடன் நடத்திய போட்டோஷூட்

15 மே, 2022 - 01:06 IST
எழுத்தின் அளவு:
Photoshoot-with-Namitha's-husband

விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நமீதா. இவர் குஜராத் நடிகையாக இருந்தபோதும் தமிழகத்திலேயே செட்டிலாகிவிட்டார். 2017ம் ஆண்டு தொழிலதிபர் வீரேந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது கர்ப்பமாக இருக்கிறார் நமீதா. இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்த நாளின் போது தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார் நமீதா. இந்நிலையில் தற்போது தனது கணவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராட்சசன் படத்தையடுத்து மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் -அமலாபால்ராட்சசன் படத்தையடுத்து மீண்டும் ... விஜய்க்காக எழுதிய கதையில் நடிக்கும் விக்ரம் விஜய்க்காக எழுதிய கதையில் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)