Advertisement

சிறப்புச்செய்திகள்

அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போட்டிப்போட்டு வாழ்த்துக்கூறிய பிரபுதேவா படக்குழு

03 ஏப், 2022 - 05:43 IST
எழுத்தின் அளவு:
Prabhu-Deva-film-crew-congratulated-his-birthday

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல துறைகளில் கால் பதித்த பிரபுதேவா நேற்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக பிரபுதேவா தற்போது நடித்து வரும் பிளாஸ்பேக், மை டியர் பூதம், முசாசி, பொய்க்கால் குதிரை, ரேக்ளா உள்ளிட்ட படங்களின் படக்குழு சார்பாக போட்டிப்போட்டு வாழ்த்து கூறியுள்ளனர். இதற்காக ஒவ்வொரு படக்குழுவும் பிரத்யேக போஸ்டரையும் வெளியிட்டுள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பீஸ்ட் டிரைலர் திரையிட்ட தியேட்டரை நாசம் செய்த ரசிகர்கள்பீஸ்ட் டிரைலர் திரையிட்ட தியேட்டரை ... ஆர்ஆர்ஆர் - தெலுங்கில் 200 கோடி, உலக அளவில் 800 கோடி வசூல் ஆர்ஆர்ஆர் - தெலுங்கில் 200 கோடி, உலக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)