Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவுதம் மேனன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்

20 ஜன, 2022 - 03:35 IST
எழுத்தின் அளவு:
Raghava-Lawrence-directed-by-Gautham-Menon

சமீபகாலமாக இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் கவுதம் மேனன். அந்த வகையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஒரு போலீஸ் வேடத்தில் நடித்தவர் அதையடுத்து மலையாளத்தில் டிரான்ஸ் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில் தற்போது சிம்பு நடித்துவரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி வரும் கவுதம் மேனன், அடுத்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹாரர் கதைகளாக நடித்து வரும் லாரன்ஸ் இந்த படத்தில் ரொமான்டிக் கதையில் ஸ்டைலிஷான லுக்கில் நடிக்கப்போகிறார். இந்த படத்தையும் வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்து வரும் ஐசரி கணேசன் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின்  டீசர் நாளை வெளியாகிறது!சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் ... அஜித்தின் 61வது படம் தீபாவளிக்கு வெளியாகிறது அஜித்தின் 61வது படம் தீபாவளிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)