Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

17 ஜன, 2022 - 01:15 IST
எழுத்தின் அளவு:
Kamalhasan-admitted-to-Hospital

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக தொடர்ந்தார். நடப்பு பிக்பாஸ் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'அருந்ததி' 13வது ஆண்டு, பெருமைப்படும் அனுஷ்கா'அருந்ததி' 13வது ஆண்டு, ... போதை வழக்கில் சிறை சென்ற பிறகு தமிழில் மீண்டும் நடிக்கிறார் ராகினி திவேதி போதை வழக்கில் சிறை சென்ற பிறகு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)