Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓடிடி வெளியீட்டில் சாதனை படைத்த தனுஷின் ஹிந்தி படம்

26 டிச, 2021 - 05:10 IST
எழுத்தின் அளவு:
Dhanush's-Hindi-film-achieves-record-in-OTT-release

ஹிந்தியில் ராஞ்ஜனா, ஷமிதாப் படங்களைத் தொடர்ந்து அக்சய்குமாருடன் இணைந்து தனுஷ் நடித்துள்ள படம் அட்ராங்கி ரே. ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.

அட்ராங்கி ரே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. தனுஷின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், ஓடிடி தளங்களில் இதுவரை வெளியான படங்களின் முதல் நாளில் அதிகமானோர் பார்க்கப்பட்ட பட வரிசையில் இப்படம் முதலிடம் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி கொடுத்த மன உறுதி; விக்னேஷ்சிவன் குஷிரஜினி கொடுத்த மன உறுதி; ... டைட்டிலுக்கு எதிர்ப்பு; படக்குழு விளக்கம் டைட்டிலுக்கு எதிர்ப்பு; படக்குழு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)