தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
அகடம் என்ற படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்தது. இந்தப் படத்தை இயக்கிய இசாக் தற்போது இயக்கும் படம் நாகேஷ் திரையரங்கம். நெடுஞ்சாலை ஆரி. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்த ஆஸ்னா ஜவேரி ஹீரோ ஹீரோயினாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர காளிவெங்கட் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மாஜி ஹீரோயின்கள் லதாவும், சித்தாராவும் மீண்டும் நடிக்கிறார்கள். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறா£ர். ஸ்ரீ இசை அமைக்கிறார்.