Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

டைகர் 3 படத்தில் இணைந்த ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன்!

05 நவ, 2023 - 12:54 IST
எழுத்தின் அளவு:
Hrithik-Roshan,-Shah-Rukh-Khan-Set-Cameos-in-Salman-Khan's-'Tiger-3'


'டைகர்' படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து சல்மான் கான், கத்ரீனா கைப் இருவரும் இணைந்து 'டைகர்' மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளனர். மனிஷ் சர்மா இயக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். நவம்பர் 12ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் யாஷ் சினிமா யூனிவர்சல் இடம் பெறுவதால் நடிகர் ஷாருக்கான் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதை தொடர்ந்து தற்போது இதில் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா திருட்டை தடுக்க மத்திய அரசு அதிரடி : 12 தனி அதிகாரிகள் நியமனம்சினிமா திருட்டை தடுக்க மத்திய அரசு ... தேர்தலில் போட்டியிடத் தயார்: கங்கனா அறிவிப்பு தேர்தலில் போட்டியிடத் தயார்: கங்கனா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)