Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

சினிமா 2022

  1. தமிழ் சினிமாவில் 2022ம் ஆண்டில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் உட்பட சில முக்கிய பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களை பற்றி பார்க்கலாம்...நயன்தாரா - விக்னேஷ் சிவன்நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றி இந்த ஜோடி பின்னாளில் காதலித்து நான்கைந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2022 ஜூன் 9ல் சென்னை ...

  2. 2022 தமிழ் சினிமாவிலும் பிற மொழிகளிலும் பிரபலங்களாக திகழ்ந்த முக்கிய திரைப்பிரபலங்கள் மறைந்தனர். அவர்களை பற்றி விபரங்களை பார்ப்போம்...* மகாபாரதத்தில் பீமனாகவும், தமிழில் மைக்கேல் மதன காமராசன் படத்தில் கமலின் பாதுகாவலராக பீம்பாய் வேடத்தில் நடித்த பிரவீன் குமார் மறைந்தார். * இந்திய ...

  3. 2022 தமிழ் சினிமாவில் அதிக படங்களில் பணியாற்றியவர்கள் யார் என்பதை பற்றிய விபரங்களை இங்கு பார்ப்போம்...நடிகர்கள்நடிகர்களை பொருத்தமட்டில் அசோக் செல்வன், அசோக் குமார், ஜெய் ஆகியோர் தலா 5 படங்களில் நடித்துள்ளனர். * அசோக் செல்வன் : 5 படங்கள் (சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல், ...

  4. 2022ம் ஆண்டில் தியேட்டர்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை இந்த வாரத்துடன் 200ஐ நெருங்க வாய்ப்புள்ளது. ஓடிடி தளங்களில் 27 படங்கள் வரை வெளியாகி உள்ளன. வழக்கம் போலவே சுமார் பத்து, பதினைந்து படங்கள் மட்டும்தான் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன.இந்த 200 படங்களில் சுமார் 100 படங்கள் வரை எதற்காகத் ...

  5. 2022ம் ஆண்டில் ரஜினிகாந்த் தவிர மற்ற முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள் வெளிவந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் வசூல் ரீதியாக பிரம்மாண்ட வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. அதை இந்த ஆண்டு ஓரளவிற்கு ஈடு செய்துவிட்டது.இந்த ஆண்டில் ஹீரோக்களுக்கு இடையில் நேரடியான போட்டி என்பது மிகவும் ...

  6. 2022ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கு பார்க்கலாம்....2022ம் ஆண்டு பொங்கலுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை.40 கதைகளைக் கேட்டு தூங்கினேன் என்று சொன்ன குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் கதாநாயகனாக அறிமுகமான 'என்ன சொல்லப் போகிறாய்' பொங்கலை முன்னிட்டு ...

  7. 2022ம் ஆண்டில் சீனியர் ஹீரோவான ரஜினிகாந்த் தவிர மற்ற ஹீரோக்கள் நடித்த படங்கள் வெளியாகின. யாரும் எதிர்பாராத விதமாக கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையைப் படைத்தது.அதே சமயம் சில ...

  8. தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் அறிமுகமாகும் அளவிற்கு கதாநாயகர்கள் அதிகம் அறிமுகமாவதில்லை. அப்படியே அறிமுகமாமனாலும் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வெற்றியைப் பெறுகிறார்கள். இந்த ஆண்டிலும் ஒரு சில கதாநாயகர்கள் அறிமுகமானார்கள். அவர்களில் ஒருவர் மட்டுமே முன்னணி கதாநாயகர்களைக் காட்டிலும் அதிக ...

  9. 2022ம் ஆண்டிலும் முந்தைய வருடங்களைப் போலவே அதிகமான புதுமுகங்கள் அறிமுகமாகி உள்ளார்கள். புதுமுகங்களைப் பொறுத்தவரையில் படங்கள் ஓடினாலோ, அவர்கள் நடித்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனால் மட்டுமோதான் அதிகம் கவனிக்கப்படுவார்கள். இந்த ஆண்டில் அப்படி கவனிக்கப்பட்டவர்கள் ஒரு சிலர்தான்.கிரித்தி ...

  10. 2022ல் தியேட்டர்களில் வெளியான தமிழ்த் திரைப்படங்கள்...ஜனவரிஜனவரி 7 அடங்காமைஇடரினும் தளரினும்பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே1945ஜனவரி 13கார்பன்என்ன சொல்லப் போகிறாய்கொம்பு வச்ச சிங்கமடாநாய் சேகர்ஜனவரி 14தேள்ஜனவரி 21ஏஜிபிமருதஜனவரி ...

Advertisement
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in