இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் | விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி | ரசிகர்களை அதிரவிட்ட ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள் | கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்? | துல்கர் சல்மானின் சீதாராமம் படத்தின் டீசர் வெளியானது | 32 ஆண்டுகள் கழித்து முதல் ஹீரோவுடன் மீண்டும் இணையும் மீனா | கிரிக்கெட் வீரராக அறிமுகமான கவுதம் மேனன் மகன் | தன் செல்லக் குட்டியை விமானத்தில் அழைத்துச் சென்ற கீர்த்தி சுரேஷ் | ஹனிமூனுக்காக நன்றி சொன்ன விக்னேஷ் சிவன் | பிரபாஸின் ‛சலார்' படத்தில் இணைந்த பிருத்விராஜ் |
ரஜினியுடன், பேட்ட, விஜயுடன், மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, இந்த இரண்டு ஸ்டார் நடிகர்களிடமும் எந்தவித பந்தாவையும் நான் பார்த்ததில்லை. அதேபோல், ஸ்பாட்டுக்கு வந்து விட்டால் அந்த கேரக்டரை தவிர, வேறு எதைப் பற்றியும் அவர்கள் சிந்திப்பதே இல்லை. அவர்களின் மிகப்பெரிய வெற்றியின் ரகசியம் இதுதான் என்பதை, நான் அப்போதுதான் புரிந்து கொண்டேன். மேலும், நானும், ஹீரோவாக நடிப்பதால், அவர்களின் படங்களில் எனக்கான இடத்தை முழுமையாக கொடுத்தனர். அதனால் ரஜினி, விஜயுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை, எனக்கு ஏற்பட்டுள்ளது... என்கிறார்.
சினிமா பொன்னையா