மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ் | மோகன்லால் படத்தால் தாமதமாகும் திலீப் பட வேலைகள் | கணவரின் நடனத்தில் 36,000 குறைகளை கண்டுபிடிக்கும் கத்ரீனா கைப் | ராமன் அல்ல கர்ணன் ; ஆதிபுருஷ் பிரபாஸை விமர்சித்த கஸ்தூரி | டிம்பிள் ஹயாதி மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு | இளமைகால கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஜீனத் அமன் | லாந்தர்: விதார்த் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் | கமலுக்கு வில்லன் ஆனார் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரப்பூர்வ தகவல் | ஓடிடியில் வெளியாகும் ரகுல் பிரீத் சிங் படம் | எனது காதலைக் கண்டுபிடித்தேன் - வருண் தேஜ் |
குத்து நடிகையான, யாஷிகா ஆனந்த், தன் அடுத்த வாரிசாக, தங்கை ஓஷீனையும் சினிமா களத்தில் இறக்கி விட்டுள்ளார். மேலாடையை கழற்றியபடி, குட்டை டவுசரில் அவர் வெளியிட்டுள்ள, அட்ராசிட்டி புகைப்படங்கள், கோலிவுட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை யாஷிகாவையே, செம ஹாட் என்று, உச்சி கொட்டி வந்த, கமர்ஷியல் இயக்குனர்கள், இப்போது ஓஷீனைப் பார்த்து, அக்காள், 8 அடி பாய்ந்தால், தங்கை ஓஷீன், 16 அடி பாய்வார் போலிருக்கு... என்று சொல்லி, அவரைச் சுற்றி வட்டம் போடத் துவங்கி விட்டனர். யாஷிகாவின் மார்க்கெட்டை, தங்கையே காலி பண்ணி விடுவார் போலிருக்கு... என்கின்றனர். ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்!
எலீசா