மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ் | மோகன்லால் படத்தால் தாமதமாகும் திலீப் பட வேலைகள் | கணவரின் நடனத்தில் 36,000 குறைகளை கண்டுபிடிக்கும் கத்ரீனா கைப் | ராமன் அல்ல கர்ணன் ; ஆதிபுருஷ் பிரபாஸை விமர்சித்த கஸ்தூரி | டிம்பிள் ஹயாதி மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு | இளமைகால கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஜீனத் அமன் | லாந்தர்: விதார்த் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் | கமலுக்கு வில்லன் ஆனார் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரப்பூர்வ தகவல் | ஓடிடியில் வெளியாகும் ரகுல் பிரீத் சிங் படம் | எனது காதலைக் கண்டுபிடித்தேன் - வருண் தேஜ் |
ஆடை படத்திற்கு பிறகு, சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார், அமலாபால். நண்பர்களுடன் சேர்ந்து சரக்கடிப்பது, அவர்களுடன் இணைந்து நடனம் ஆடுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அழிச்சாட்டியம் செய்து வந்தவர், தற்போது, அகோரியாக மாறியுள்ளார். அதாவது, கழுத்தில் ருத்ராட்ச மாலை, நெற்றியில் பிறை நிலா பொட்டு என, அகோரி, கெட் - அப்பில், ஒற்றைக் காலில் நின்றபடி, போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அச்சிலே வார்; ஆகாவிட்டால் மிடாவிலே வார்
எலீசா