ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
வலிமை படத்தில், ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ்., வேடத்தில் நடிக்கும், அஜீத், இப்படத்தின், ஆக் ஷன் காட்சிகளில், கூடுதல், ரிஸ்க் எடுத்து, நடித்து வருகிறார். குறிப்பாக, இந்த படத்தில் நடிக்கும் போலீஸ் அதிகாரி வேடத்திற்காக, வழக்கமான சினிமா, ஸ்டைல் சண்டைகளாக இல்லாமல், போலீஸ் அடிமுறைகளை வைத்து, ஒரு சண்டை காட்சியில் நடித்துள்ளார், அஜீத். இதற்காக, தன் நண்பரான, உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம், பயிற்சி எடுத்து, மாறுபட்ட, ஆக் ஷனை வெளிப்படுத்தியுள்ளார்.
சினிமா பொன்னையா