மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ் | மோகன்லால் படத்தால் தாமதமாகும் திலீப் பட வேலைகள் | கணவரின் நடனத்தில் 36,000 குறைகளை கண்டுபிடிக்கும் கத்ரீனா கைப் | ராமன் அல்ல கர்ணன் ; ஆதிபுருஷ் பிரபாஸை விமர்சித்த கஸ்தூரி | டிம்பிள் ஹயாதி மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு | இளமைகால கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஜீனத் அமன் | லாந்தர்: விதார்த் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் | கமலுக்கு வில்லன் ஆனார் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரப்பூர்வ தகவல் | ஓடிடியில் வெளியாகும் ரகுல் பிரீத் சிங் படம் | எனது காதலைக் கண்டுபிடித்தேன் - வருண் தேஜ் |
சமீப காலமாக, தன் படங்களில், பாலிவுட் நடிகர்களையே வில்லனாக்கி வருகிறார், ரஜினி. அந்த வகையில், 2.0 படத்தில், பாலிவுட் நடிகர், அக் ஷய் குமார், வில்லனாக நடித்த நிலையில், காலா படத்தில், இன்னொரு பாலிவுட் நடிகரான, நானா படேகர், வில்லனாக நடித்தார். அதையடுத்து, தர்பார் படத்தில், சுனில் ஷெட்டி நடித்த நிலையில், தற்போது, ரஜினி நடித்து வரும், அண்ணாத்த படத்தில், பாலிவுட் நடிகர், ஜாக்கி ஷெராப், வில்லனாக நடிக்கிறார். ஹிந்தியில் வெளியான, உத்தர் தக்ஷன் என்ற படத்தில், முதன்முறையாக, ரஜினியும், ஜாக்கி ஷெராப்பும் இணைந்து நடித்தனர். அதையடுத்து, 33 ஆண்டுகளுக்கு பிறகு, இப்போது, மீண்டும் இணையப்போகின்றனர்.
— சினிமா பொன்னையா