Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »

69 வயது இளைஞனான ரஜினி

25 மே, 2019 - 19:10 IST
எழுத்தின் அளவு:
Rajini-still-as-youth

தன் 69 வயதிலும் இள வயது நடிகையருடன் 'ரொமான்ஸ்' செய்து நடனமாடி வருபவர் ரஜினி. அதோடு வயதை காரணம் காட்டி சண்டை காட்சிகளில் அதிகமாக 'டூப்'பை பயன்படுத்தவும் அனுமதிப்பதில்லை. சில ஆபத்தான காட்சிகளில் 'டூப் பயன்படுத்தலாம்...' என்று இயக்குனர்கள் கூறினாலும், ஏற்பதில்லை. 'நான் சண்டை செய்வதாக நம்பித்தான் ரசிகர்கள் ரசிக்கின்றனர். அதனால், 'டூப்'பை பயன்படுத்தி அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. 69 வயது ஆனாலும் இப்பவும் நான் இளைஞனாக தான் உணர்கிறேன். அதனால் வயதை காரணம் காட்டி என்னை குறைத்து மதிப்பிடுவதை விரும்பவில்லை...' என்கிறார் ரஜினி.

சினிமா பொன்னையா


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தாஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா ரஜினியின் சென்டிமென்ட் ரஜினியின் சென்டிமென்ட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Arivu - Salem,இந்தியா
01 ஜூன், 2019 - 08:44 Report Abuse
Arivu இன்னும் எவவளவு காலம் இப்படியே முட்டு கொடுத்து நிற்க வைப்பீர்கள?
Rate this:
Karun Muruga - banglore,இந்தியா
27 மே, 2019 - 13:29 Report Abuse
Karun Muruga சரிங்க டுபாக்கூர் , அப்படியே கிழிச்சார் , இவரு டூப்பு போட்டதே இல்ல உலகமாக நடிப்புடா சாமியோவ் (கவுண்டமணி) பொழப்பு இல்லாத பசங்க இவன நம்பி தமிழ் நாட்டுல ஏமாத்துறாங்க வாழ்க தமிழ் ரஜினி குஞ்சுகள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in