Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »

நடிகையான வாரிசு

02 பிப், 2019 - 18:45 IST
எழுத்தின் அளவு:
Agathiyans-3rd-daughter-also-to-debut-in-cinema

காதல் கோட்டை பட இயக்குனர், அகத்தியனின் மூத்த மகள், கிருத்திகா, சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். இரண்டாவது மகள், விஜயலட்சுமி, சென்னை 28 மற்றும் அஞ்சாதே என, பல படங்களில் நாயகியாக நடித்தார். பின், திருமணம் செய்து, 'செட்டில்' ஆகி விட்டார். அவரைத் தொடர்ந்து, தற்போது, அகத்தியனின் மூன்றாவது மகள், நிரஞ்சனியும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில், கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கு முன் இவர், பென்சில், கதகளி மற்றும் கபாலி படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். எடுத்து வைத்தாலும், கொடுத்து வைக்க வேணும்!

— எலீசா


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நஸ்ரியாவின் டப்பாங்குத்துநஸ்ரியாவின் டப்பாங்குத்து சிம்புக்கு பதிலாக சித்தார்த் சிம்புக்கு பதிலாக சித்தார்த்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
04 பிப், 2019 - 17:39 Report Abuse
Srinivasan Kannaiya பரம்பரை அரசியல் இருக்கும் பொழுது பரம்பரை சினிமா கூடாதா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in