டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளாக, தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி, சமீப காலமாக வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார். அதிலும், ஆரஞ்சு மிட்டாய் படத்தைத் தொடர்ந்து தற்போது, சீதக்காதி படத்தில், 70 வயது முதியவராக நடித்துள்ள அவர், தன்னிடம் யாராவது இயக்குனர்கள் காதல் கதைகளை சொன்னால், 'நான் இப்ப காதலிக்கிற வயசை கடந்துட்டேன். ரசிகர்களும், அந்த மாதிரியான படங்களை எதிர்பார்ப்பதில்லை. படத்துக்குப் படம் வித்தியாசமாக என்னை பார்க்க விரும்புகின்றனர். அதனால், வித்தியாசமான கதை இருந்தால் மட்டும் சொல்லுங்க...' என்கிறார்.
— சினிமா பொன்னையா