ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'பீட்டா' அமைப்பில் அங்கம் வகித்து வரும் த்ரிஷா, காரில் செல்லும்போது, யாராவது தெரு நாய்களை துன்புறுத்தினால், அவர்களிடம் சண்டை போடுவார். அதோடு, கவனிப்பார் இல்லாமல் வீதிகளில் நாய்கள் கிடந்தால், விலங்குகள் நல வாரியத்துக்கு தகவல் கொடுப்பார்.
இப்படி நாய்கள் மீது அதிகம் பிரியம் கொண்டிருப்பதால், நாயை மையப்படுத்தி, தான் இயக்கும் முதல் படத்தில், த்ரிஷாவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கிறார், நடிகர் விஷால். ஆக, முதன் முதலாக தன் நிஜ கேரக்டரை, இந்த படத்தில் பிரதிபலிக்கப் போகிறார், த்ரிஷா. காணக் கிடைத்தது கார்த்திகை பிறை போல!
— எலீசா