வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
யாவரும் நலம் மற்றும் தீராத விளையாட்டுப்பிள்ளை உட்பட பல படங்களில் நடித்தவர், நீது சந்திரா. சிங்கம் - 3 படத்தில், ஒரு பாட்டுக்கு நடனமாடியவர், அடுத்தபடியாக கேரக்டர் நடிகையாக சினிமாவில், 'என்ட்ரி' கொடுக்கப் போவதாக சொல்கிறார். முன்னதாக, தன் நடிப்புத் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளும் முயற்சியாக, ஹாலிவுட்டின் நடிப்பு ஆசிரியர், டாம் டிரேபர் என்பவரிடம் நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார். பரக்க பரக்க அலைந்தாலும், இருக்கிறது தான் இருக்கும்!
— எலீசா