'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் சேதுபதி போலீசாக நடித்த, சேதுபதி படத்தின் இரண்டாம் பாகம் துவங்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு, சேதுபதி - 2 என்று தற்போதைக்கு தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும், எம்.ஜி.ஆரின், வெற்றிப்பட தலைப்புகளில் ஒன்றை இப்படத்திற்கு வைக்க முடிவெடுத்துள்ளனர். அதன் காரணமாக, எம்.ஜி.ஆர்., நடித்த, திருடாதே மற்றும் மலைக்கள்ளன் ஆகிய இரண்டு பெயர்களில் ஒன்றை இப்படத்திற்கு வைக்க பரிசீலிக்கப்படுகிறது.
— சினிமா பொன்னையா