ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கமல் - ஸ்ரீபிரியா நடிப்பில், 40 ஆண்டுகளுக்கு முன், இச்சாதாரி பாம்பு படமான, நீயா வெளியானது. இந்நிலையில், தற்போது, நீயா - 2 என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இப்படத்திற்கும், பழைய, நீயா படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், அந்த படத்தில் இடம்பெற்ற, 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்...' என்ற சூப்பர் ஹிட் பாடலை, நீயா - 2 படத்திற்காக, ரீ-மிக்ஸ் செய்கின்றனர். ஸ்ரீபிரியா நடித்த அக்கதாபாத்திரத்தில் ராய் லட்சுமி, நடிக்கிறார்.
- சினிமா பொன்னையா