ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காளி படத்தை அடுத்து, பேரன்பு மற்றும் நாடோடிகள்2 படங்களில் நடித்து வரும் அஞ்சலி, அடுத்தபடியாக, லிசா என்ற படத்தில் நடிக்கிறார். ஹாரர் கதையில் உருவாகும் இந்த படம் இந்தியாவின் முதல், ஸ்டெரோஸ்கோபிக் 3டி தொழில் நுட்பத்தில் உருவாகிறது. அதனால், 'இதுவரை வெளியான பேய் படங்களை விட, இந்த படம் படு மிரட்டலாக இருக்கும்...' என்கின்றனர்.அடி சக்கை, பொடி மட்டை!
— எலீசா