Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

கிருஷ்ண லீலை

கிருஷ்ண லீலை,
  • கிருஷ்ண லீலை
  • ஜீவன்
  • மேக்னா
  • இயக்குனர்: செல்வன்
31 ஜூலை, 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » கிருஷ்ண லீலை

கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில் உருவாகி வரும் படம் கிருஷ்ணலீலை. தயாரிப்பாளர்கள் மத்தியில் மினிமம் கியாரண்டி நாயகன் என்று ‌பெயரெடுத்த ஜீவன்தான் படத்தின் ஹீரோ. அவரு‌க்கு ஜோடியாக நடிப்பவர் நடிகை மேக்னா. விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த 'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் அவருடைய காதலியாக நடித்த பிரமிளா ஜோஷியின் மகள்தான் இந்த மேக்னா.  கிருஷ்ண லீலையை இயக்குபவர் டைரக்டர் ஸெல்வன்.  பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in