Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

அரண்மனை 3

அரண்மனை 3,Aranmanai 3
22 ஜூலை, 2021 - 22:04 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » அரண்மனை 3

அரண்மனை இரு பாகங்களை தொடர்ந்து அரண்மனை 3யை சுந்தர்.சி இயக்கி உள்ளார். ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, யோகிபாபு, மறைந்த நடிகர் விவேக் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாய் உருவாகி உள்ள இப்படத்தின் கிளைமாக்ஸில் இடம் பெறும் கம்பியூட்டர் கிராபிக்ஸ் பணி மட்டும் 6 மாதம் நடந்துள்ளது. அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் செப்டம்பரில் ரிலீஸாக உள்ளது.

அரண்மனை 3 தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in