நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் டி.ஆர்.பியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. குறிப்பாக கண்ணன் - ஜஸ்வர்யா எபிசோடுகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து லந்த விஜே தீபிகா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகியுள்ளதாகவும் அவருக்கு பதில் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து புகழ் பெற்ற சாய் காயத்ரி, ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.