Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

19 ஆண்டுகளுக்கு பின் தங்கச்சி பாப்பா - நடிகை நேஹா மகிழ்ச்சி

25 மார், 2021 - 12:46 IST
எழுத்தின் அளவு:
Actress-Neha-menon-mom-blessed-with-baby-girl

சித்தி 2, விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருபவர் நேஹா மேனன். குழந்தை நட்சத்திரமாக நடிப்பை துவங்கிய நேஹா, பல சீரியல்களில் நடித்துள்ளார். நாரதன், ஜாக்சன் துரை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன், தனது குடும்பத்தில் நல்ல செய்தி ஒன்றை எதிர்பார்ப்பதாகவும், சரியான நேரத்தில் அதை வெளியிட போவதாகவும் நேஹா தனது இன்ஸ்ட்ராகிராமில் குறிப்பிட்டிருந்தார். இதை நேஹாவின் திருமண செய்தி என்று கருதி பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேஹா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தனது அம்மாவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும், தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும். என் அம்மாவை விட நானே தயாயான மாதிரி அதிகம் உணர்கிறேன். தங்கையை வளர்க்க ஆர்வமாக இருக்கிறேன். என்று தெரிவித்திருந்தார்.

19 வயதாகும் நேஹா அக்கா ஆகியிருப்பது குறித்து பலர் வாழ்த்தினாலும், அதை கிண்டல் செய்து வருகிறவர்களும் இருக்கிறார்கள். இதுகுறித்து நேஹா கூறும்போது "அர்த்தமற்ற குப்பைகளுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. ஒரு நல்ல மகிழ்ச்சியான தருணத்தை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்" என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் வெங்கடேஷ் திடீர் மரணம் : சின்னத்திரையுலகம் அதிர்ச்சிநடிகர் வெங்கடேஷ் திடீர் மரணம் : ... மருத்துவர் ஆனார் சூப்பர் சிங்கர் பிரியங்கா மருத்துவர் ஆனார் சூப்பர் சிங்கர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

S. KUMAR - madurai,இந்தியா
27 மார், 2021 - 20:55 Report Abuse
S. KUMAR என்னது, கிண்டல் செய்றானுகளா? எப்ப கொழந்த பெத்துக்கனுமிங்குறது அவங்களோட பெர்சனல், ஆயிரம் காரணம் இருக்கும். முடிஞ்சா வாழ்த்து கூறு, இஷ்டமில்லன்னா கிளோஸ் பண்ணிக்கிட்டு போயிட்டே இரு.
Rate this:
Rajasekaran - Chennai,இந்தியா
01 ஏப், 2021 - 08:09Report Abuse
RajasekaranSariy...
Rate this:
26 மார், 2021 - 01:35 Report Abuse
murphys law coronavin saadhanaigalil idhuvum ondru
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in