Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஜாக்குலினின் க்ரஷ் யார் தெரியுமா?

21 ஜன, 2021 - 17:35 IST
எழுத்தின் அளவு:
Did-you-know-who-is-jacqueline-crush?

சின்னத்திரை தொகுப்பாளினியாக வாழ்க்கை தொடங்கியவர் நடிகை ஜாக்குலின். தனது அப்பாவித்தனமான மற்றும் வேடிக்கையான பேச்சால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கையான நடித்தவர், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஒரு சிறிய ரோலில் வந்து போனார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி பி.ஏ ஊராட்சிமன்றத் தலைவர் மெகா சீரியலில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஜாக்குலின் சமூகவலைதளப் பக்கம் மூலம் ரசிகர்களுடன் உரையாற்றினார். அப்போது உங்கள் சிறுவயது க்ரஷ் (விருப்பமானவர்) யார் என ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு எப்போதுமே தனக்கு தனுஷ் மீது தான் க்ரஷ் என ஜாக்குலின் பதிலளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நாகினி 5 நாளை(ஜன., 21) ஆரம்பம்நாகினி 5 நாளை(ஜன., 21) ஆரம்பம் காதலரை அறிமுகப்படுத்தினார் நக்ஷத்திரா காதலரை அறிமுகப்படுத்தினார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ceebee - singapore,சிங்கப்பூர்
13 பிப், 2021 - 05:34 Report Abuse
ceebee நான் அதேதான் சொல்ல வந்தேன் 👏👏👏
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
23 ஜன, 2021 - 15:32 Report Abuse
RaajaRaja Cholan இது தனுஷுக்கு தெரியுமா, தெரிஞ்சா உடனே தடியை எடுத்து கொண்டு வந்துவிடுவார்
Rate this:
Muthu. M - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24 ஜன, 2021 - 15:12Report Abuse
Muthu. MHahahaha...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in