Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மீண்டும் தொடருக்கு வந்த அமித் பார்கவ்

28 டிச, 2020 - 16:15 IST
எழுத்தின் அளவு:
Amit-Bhargav-backs-to-serial

கல்யாணம் முதல் காதல் வரை, மாப்பிள்ளை, நெஞ்சம் மறப்பதில்லை உள்பட பல சீரியல் தொடர்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அமித் பார்கவ். இதைதொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. விழி மூடி யோசித்தால் படத்தில் அறிமுகமானவர் என்னமோ ஏதோ, மிருதன், குற்றம் 23, சார்லின் சாப்ளின் 2, உள்பட சில படங்களில் நடித்தார். இனி சீரியல்களில் நடிக்கப்போவதிலை, சினிமா மற்றும் வெப் சீரிசில் கவனம் செலுத்தப்போதாக அறிவித்திருந்தார்.

ஆனால் அவர் எதிர்பார்த்தது போன்று பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி விட்டடார். தற்போது கடந்த 14ந் தேதி முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் தொடரில் நடித்து வருகிறார்.

மீண்டும் சின்னத்திரைக்கு வந்தது பற்றி அவர் கூறும்போது "கொரோனாவால் சினிமா உலகமே மாறிவிட்டது. சினிமா வாய்ப்புகள் குறைந்துள்ள காலத்தில் சின்னத்திரையில் வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம்" என்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சுயம்வரம், வடசென்னை, காப்பான் - இன்றைய திரைப்படங்கள்சுயம்வரம், வடசென்னை, காப்பான் - ... இந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர் இந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Rate this:
29 டிச, 2020 - 07:31 Report Abuse
Prasanna Krishnan Recently I met him in Chennai airport and took selfie with him.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in