Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சுயம்வரம், வடசென்னை, காப்பான் - இன்றைய திரைப்படங்கள்

27 டிச, 2020 - 13:53 IST
எழுத்தின் அளவு:
Today-special-movies-in-Tamil-Television

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(டிச., 27) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - சுந்தரபாண்டியன்
மதியம் 12:30 - சார்லி சாப்ளின்-2
மாலை 02:30 - எம் குமரன் சன்ஆப் மகாலட்சுமி
மாலை 06:30 - காப்பான்

கே டிவி
காலை 07:00 - ருத்ரமாதேவி
காலை 10:00 - உயிரிலே கலந்தது
மதியம் 01:00 - சுயம்வரம்
மாலை 04:00 - திருட்டுப்பயலே
இரவு 07:00 - தில்

விஜய் டிவி

காலை 09:00 - சடுகுடு வண்டி

கலைஞர் டிவி
மதியம் 02:30 - பீமா
இரவு 07:00 - நட்புக்காக

ஜெயா டிவி
காலை 10:00 - கேப்டன் பிரபாகரன்
மதியம் 01:30 - ரெமோ
மாலை 06.00 - என்னை அறிந்தால்

கலர்ஸ் டிவி
காலை 07:00 - ஓபன் சீசன்
காலை 09:00 - எலி
மதியம் 01:00 - கேஜிஎப்-1
மாலை 04:30 - சித்திரம் பேசுதடி-2
இரவு 07:30 - இமைக்கா நொடிகள்

ராஜ் டிவி
காலை 10:30 - கதம் கதம்
மதியம் 02:30 - வலியவன்
இரவு 10:30 - இரவும் பகலும் (2015)

பாலிமர் டிவி
மதியம் 01:00 - கூலி
மாலை 04:00 - ரன் பேபி ரன்

வசந்த் டிவி
காலை 09:30 - மேல்நாட்டு மருமகள்
மதியம் 01:30 - திருமலை தென்குமரி

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - டி ஜே
மதியம் 12:00 - ஆக்ஷன்
மதியம் 03:00 - சண்டிவீரன்
மாலை 05:30 - சிலுக்குவார்பட்டி சிங்கம்
இரவு 08:00 - வடசென்னை

சன்லைப் டிவி
காலை 11:00 - அவளுக்கென்று ஓர் மனம்
மாலை 04:00 - ஓடி விளையாடு தாத்தா

ஜீ தமிழ் டிவி ஹெச்டி
காலை 09:00 - 2.0
மாலை 04:30 - வனமகன்

மெகா டிவி
மதியம் 12:00 - கிராமத்து மின்னல்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் ராகுல் ரவிக்கு திருமணம்: மணப்பெண் படத்தை வெளியிட்டார்நடிகர் ராகுல் ரவிக்கு திருமணம்: ... மீண்டும் தொடருக்கு வந்த அமித் பார்கவ் மீண்டும் தொடருக்கு வந்த அமித் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in