Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நடிகர் ராகுல் ரவிக்கு திருமணம்: மணப்பெண் படத்தை வெளியிட்டார்

22 டிச, 2020 - 19:42 IST
எழுத்தின் அளவு:
Wedding-bell-for-Rahul-ravi

சுந்தர் சி. தயாரிப்பில் ராஜ்கபூர் இயக்கத்தில் தயாராகி ஒளிபரப்பான நந்தினி சீரியலில் அறிமுகமானவர் ராகுல் ரவி. அந்த சீரியல் முடிந்ததும் கண்ணான கண்ணே, சாக்லெட் சீரியல்களில் நடித்தார். தற்போது திரைப்படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார்.

ராகுல் ரவிக்கு விரைவில் திருமணம் நடக்கிறது. தான் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ராகுல் ரவி எழுதியிருப்பதாவது:

என் வருங்கால மனைவியை முதன்முதலில் சந்தித்த போது இதுவும் ஒரு சாதாரண நாள் தான் என்று நினைத்தேன். பின்பு ஒவ்வொரு நாளும் அவளால் மெருகேறிக் கொண்டே வந்தது. இன்று எனக்கு ஸ்பெஷலான பெண்மணியாக மாறியிருக்கிறார். எனது நாட்களை மட்டுமல்ல எனது வாழ்க்கையும் அவளால் மெருகேறி உள்ளது.

அவரது அசாத்திய புன்னகை மற்றும் பேச்சினை பார்க்கும் பொழுது இவள் என் வாழ்க்கையில் ஒரு சாதாரண பெண்ணல்ல, இவர் தான் என் வாழ்க்கையே என்று அறிந்து கொண்டேன். அந்த மிகப்பெரிய நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். என்று எழுதியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இனி இவர் தான் புதிய 'முல்லை'!இனி இவர் தான் புதிய 'முல்லை'! சுயம்வரம், வடசென்னை, காப்பான் - இன்றைய திரைப்படங்கள் சுயம்வரம், வடசென்னை, காப்பான் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in