கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(நவ., 22) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - அருள்
மதியம் 01:00 - வால்டர்
மாலை 03:30 - பொட்டு
மாலை 06:30 - ஜில்லா
கே டிவி
காலை 07:00 - வீராப்பு
காலை 10:00 - மெல்லத் திறந்தது கதவு
மதியம் 01:00 - மாசிலாமணி
மாலை 04:00 - நான்
இரவு 07:00 - பிரம்மன்
விஜய் டிவி
காலை 09:00 - கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்
கலைஞர் டிவி
மதியம் 02:30 - பாண்டி
ஜெயா டிவி
காலை 10:00 - வேலாயுதம்
மதியம் 01:30 - மீன் குழம்பும் மண் பானையும்
மாலை 06:00 - ரெமோ
கலர்ஸ் டிவி
காலை 07:00 - குங்பூ ஹஸில்
காலை 09:00 - எலி
மதியம் 01:00 - கேஜிஎப்-1
மாலை 04:30 - இமைக்கா நொடிகள்
ராஜ் டிவி
காலை 10:30 - காதல் அகதி
மதியம் 02:30 - அட்ரா மச்சான் விசிலு
பாலிமர் டிவி
மதியம் 01:00 - ஜல்லிக்கட்டு
மாலை 04:00 - முள்ளும் மலரும்
வசந்த் டிவி
காலை 09:30 - காத்தாடி
மதியம் 01:30 - அந்தரங்கம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - காற்றின் மொழி (2018)
மதியம் 12:00 - மிஸ்டர்
மாலை 03:00 - பானுமதி
மாலை 05:30 - ராஜா ராணி
சன்லைப் டிவி
காலை 11:00 - இருமலர்கள்
மாலை 04:00 - பூஜைக்கு வந்த மலர்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - 2.0
மெகா டிவி
மதியம் 12:00 - லூட்டி