வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
தெய்வமகள், சக்தி, அழகிய தமிழ் மகள் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர் உஷா ராய். இவரும், சின்னத்திரை இயக்குனர் மற்றும் நடிகரான பிரகாசும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். கடந்த செப்டம்பர் மாதம் இருவருக்கும் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
கொரோனா பிரச்சினை முடிந்ததும் திருமண விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் கொரோனா முடிவுக்கு வராததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள்.