புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' | மைசூரில் ஜாலியாக ஊர் சுற்றும் ராம் பொத்தனேனி, ஸ்ரீலீலா | மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார் | பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்? |
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் திரௌபதி. இதணை பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி.மோகன் இயக்கி இருந்தார். ரிச்சர்ட், ஷீலா ராஜ்குமார், கருணாஸ், நிசாந்த்த, சவுந்தர்யா, லீனா உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஜூபின் இசை அமைத்திருந்தார். மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஆணவக் கொலைகளுக்கு எதிராக படங்கள் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதி அடையாளத்தோடு அதை ஆதரித்து வெளிவந்த படம். இதனால் பல சர்ச்சைகளை உருவாக்கியது. அந்த சர்ச்சையின் காரணமா படம் வசூலையும் குவித்தது.
தற்போது இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை விஜய் டி.வி வாங்கி உள்ளது. தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.