சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. வார நாட்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம் பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(அக்., 25) ஞாயிற்றுகிழமையுடன் சரஸ்வதி பூஜையும் வருவதால் தமிழில் உள்ள டிவிக்களில் சிறப்பு படங்களும் ஒளிபரப்பாகின்றன. அவை என்னவென்று பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - அயோக்யா
மதியம் 01:00 - குலேபகாவலி
மாலை 03:30 - சகலகலா வல்லவன்
மாலை 06:30 - சிங்கம்-3
கே டிவி
காலை 07:00 - ஜோடி
காலை 10:00 - புலிவால்
மதியம் 01:00 - காளை
மாலை 04:00 - நானும் ரௌடி தான்
இரவு 07:00 - சேட்டை
விஜய் டிவி
காலை 11:00 - பொன்மகள் வந்தாள்
கலைஞர் டிவி
மதியம் 01:30 - சாம்பியன்
மாலை 04:00 - மிஸ்டர் சந்திரமௌலி
ஜெயா டிவி
காலை 10:00 - வேதாளம்
மாலை 05:00 - வேலாயுதம்
கலர்ஸ் டிவி
காலை 08:30 - தி கராத்தே கிட்
மதியம் 12:00 - ப்ரீஸ்ட்
மதியம் 02:00 - க்ரௌச்சிங் டைகர் ஹிட்டன் டிராகன்
மாலை 04:30 - வாட்ச்மேன்
ராஜ் டிவி
காலை 10:30 - ராவணன்
மதியம் 02:30 - நம்பியார்
பாலிமர் டிவி
காலை 11:00 - காத்திருப்போர் பட்டியல்
மதியம் 02:00 - சரஸ்வதி சபதம்
வசந்த் டிவி
மதியம் 01:30 - சரஸ்வதி சபதம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - தி லயன் கிங்
மதியம் 12:00 - துப்பாக்கி
மதியம் 03:00 - 118
மாலை 05:30 - வினய விதய ராமா
சன் லைப் டிவி
காலை 11:00 - திருவிளையாடல்
மாலை 04:00 - அவளுக்கென்று ஓர் மனம்
ஜீ தமிழ் எச்டி
காலை 08:00 - தில்லுக்கு துட்டு-2
காலை 10:30 - சீறு
மெகா டிவி
மதியம் 12:00 - காரைக்கால் அம்மையார்