அழியாத கோலங்களாய் தலைமுறைகள் கடந்து வாழும் பாலுமகேந்திரா | ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்தின் மூலம் அறிமுகமாகும் இன்னொரு மாளவிகா | புழுவின் வெற்றியை கொண்டாடிய மம்முட்டி பார்வதி | விக்ரம் படத்தில் ஆறு மலையாள நடிகர்கள் | காக்க காக்க சூர்யா தான் இன்ஸ்பிரேஷன் : மலையாள நடிகர் பெருமிதம் | ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவனாக நடிக்கும் யோகிபாபு | ஓடிடியில் இலவசத்திற்கு மாறிய 'ஆர்ஆர்ஆர்' | துடிக்கும் கரங்கள்: ரஜினி பட தலைப்பில் விமல் | கோடை கொண்டாட்டம் : ஜீ தமிழில் இந்த வாரம் ‛தி ப்ரிஸ்ட்' திரைப்படம் | படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா காயமா? |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. வார நாட்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம் பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(அக்., 18) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - வேங்கை
மதியம் 01:00 - மாசு என்கிற மாசிலாமணி
மாலை 03:30 - ஜாம்பி
மாலை 06:30 - மருது
கே டிவி
காலை 10:00 - ஸ்பைடர்
மதியம் 01:00 - ஏழையின் சிரிப்பில்
மாலை 04:00 - பட்டியல்
இரவு 07:00 - துள்ளுவதோ இளமை
விஜய் டிவி
காலை 08:30 - கடைக்குட்டி சிங்கம்
கலைஞர் டிவி
மதியம் 02:30 - ராஜாதி ராஜா
ஜெயா டிவி
காலை 10:00 - வசீகரா
மதியம் 01:30 - லிங்கா
மாலை 06:00 - இறுதிசுற்று
கலர்ஸ் டிவி
காலை 09:00 - சதுரா எ ஸ்பேஸ் அட்வென்ச்சர்
மதியம் 12:00 - ரெஸிடென்ட் ஈவில் 4
மதியம் 02:00 - தி லெஜண்ட் ஆப் ஜோரோ
ராஜ் டிவி
காலை 10:30 - வன்மம்
மதியம் 02:30 - தூத்துக்குடி
பாலிமர் டிவி
மதியம் 01.00 - அமரன்
மாலை 04.00 - முள்ளும் மலரும்
வசந்த் டிவி
காலை 09:30 - அன்னை ஓர் ஆலயம்
மதியம் 01:30 - போங்கு
விஜய் சூப்பர் டிவி
காலை 09.00 - மான் கராத்தே
மதியம் 12.00 - அருவம்
மாலை 03.00 - வார்
சன் லைப் டிவி
காலை 11:00 - மிஸ்ஸியம்மா
மாலை 04:00 - யார் நீ?
ஜீ தமிழ் ஹெச்டி டிவி
காலை 09:00 - ரஜினி முருகன்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - ஆகாசகங்கா 2
மெகா டிவி
மதியம் 12:00 - துணை முதல்வர்