விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! |
சேரன் இயக்கிய பாண்டவர் பூமி படத்தில் நாயகியாக நடித்த சமிதா நடிக்கும் புதிய தொடர் திருமகள். கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பான ஓவியா சீரியலில் சூர்யாவாக நடித்த சுரேந்தர் ஹீரோவாக நடிக்கிறார். ஜெமினி டிவியில் ஒளிபரப்பான கல்யாணி சீரியலில் கல்யாணியாக நடித்த ஹரிகா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர ரவிந்திரன், பிரகாஷ், ஜானகி, ரித்திகா வெங்கட், ரேவதி சங்கர், ராஜேந்திரன், ரேகா சுரேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார். திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1.30 மணிக்கு முன்னணி சேனலில் ஒளிபரப்பாகிறது. இன்று முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது.