அட்லீ - பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | கடைசி கட்ட ஓட்டத்தில் 'வாரிசு, துணிவு' | விஜய் 67ல் இணைந்த சஞ்சய் தத் - அடுத்தடுத்து வந்த அப்டேட்கள் | ஒழுங்கா வேலைய பாரு : ரசிகருக்கு ரஜினி அறிவுரை | திருப்பதி அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு : ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய கமல் | குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம் | அமானுஷ்யத்தின் பக்கங்களை புரட்டும் ‛கருங்காப்பியம்' : டிரைலர் வெளியீடு | திருமணநாளில் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்திய எஸ்.ஏ.சந்திரசேகர் | வட இந்தியர்கள், தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள்: சந்தீப் கிஷன் | 'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(அக்., 4) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10.00 மணி : தோழா
மதியம் 1.00 மணி : தேவராட்டம்
நண்பகல் 3.30 மணி : தானா சேர்ந்த கூட்டம்
மாலை 6.30 மணி : சர்கார்
கே டிவி
காலை 7.00 மணி : மெர்குரி பூக்கள்
காலை 10.00 மணி : பத்ரா
மதியம் 1.00 மணி : அரங்கேற்ற வேளை
மாலை 4.00 மணி : ஜோடி
இரவு 7.00 மணி : உள்ளம் கொள்ளை போகுதே
விஜய் டிவி
காலை 8.30 மணி : பாகுபலி 2
விஜய் சூப்பர்
காலை 9.00 மணி : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
நண்பகல் 12.00 மணி : சிறுத்தை
பிற்பகல் 3.00 மணி : சரவணன் இருக்க பயமேன்
மாலை 5.30 மணி : துப்பறிவாளன்
இரவு 8.00 மணி : சிக்ஸர்
ஜெயா டிவி
காலை 10.00 மணி : காதலும் கடந்து போகும்
மதியம் 1.30 மணி : ரெமோ
ராஜ் டிவி
காலை 10.30 மணி : வீரா
மதியம் 2.30 மணி : பக்கா
வசந்த் டிவி
காலை 10.00 மணி : பண்டிகை
மதியம் 1.30 மணி : நேரம் நல்லா இருக்கு
கலைஞர் டிவி
காலை 10.30 மணி : பாடும் வானம்பாடி
மதியம் 2.30 மணி : ஆதி
சன் லைப்
காலை 11.00 மணி : பார்த்தால் பசி தீரும்
மாலை 4.00 மணி : ஜக்கம்மா
மெகா டிவி
நண்பகல் 12.00 மணி : அன்புக்கு நான் அடிமை
மாலை 4.00 மணி : அன்பே ஆருயிரே
பாலிமர் டிவி
மதியம் 1.00 மணி : நாங்கள் புதியவர்கள்
மாலை 4.00 மணி : தேடி வந்த ராசா
கலர்ஸ் டிவி
காலை 9.00 மணி : அனகோண்டா
இரவு 7.00 மணி : எலி
ஜீ தமிழ்
காலை 9.30 மணி : ஆகாசகங்கா 2
மாலை 4.30 மணி : லக்ஷமி