Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சிரித்து மகிழ மைக்கேல் மதன காமராஜன் - குடும்ப உறவுகளுக்கு நம்ம வீட்டு பிள்ளை

20 செப், 2020 - 10:19 IST
எழுத்தின் அளவு:
Today-special-movies-in-Tamil-Television

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(செப்.,20) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 10.00 மணி : சண்டக்கோழி
மதியம் 1.00 மணி : டார்லிங்
நண்பகல் 3.30 மணி : முத்தின கத்திரிக்காய்
மாலை 6.30 மணி : நம்ம வீட்டுப் பிள்ளை

கே டிவி
காலை 7.00 மணி : நீர்ப்பறவை
காலை 10.00 மணி : ஹரிச்சந்திரா
மதியம் 1.00 மணி : லவ்பர்ட்ஸ்
மாலை 4.00 மணி : நாயகன்
இரவு 7.00 மணி : உதயம் என்.ஹெச்.4

விஜய் டிவி
காலை 8.30 மணி : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

விஜய் சூப்பர்
காலை 9.00 மணி : துப்பாக்கி
நண்பகல் 12.00 மணி : அடங்கமறு
பிற்பகல் 3.00 மணி : சிகரம் தொடு

ஜெயா டிவி
காலை 10.00 மணி : மைக்கேல் மதன காமராஜன்
மதியம் 1.30 மணி : இறுதிச்சுற்று

ராஜ் டிவி
காலை 10.30 மணி : பிரம்மா.காம்
மதியம் 2.30 மணி : ராவணன்

வசந்த் டிவி
காலை 09.30 மணி : மேல்நாட்டு மருமகள்
மதியம் 1.30 மணி : மீண்டும் பல்லவி

கலைஞர் டிவி
மதியம் 2.30 மணி : திருப்பதி

சன் லைப்
காலை 11.00 மணி : காசேதான் கடவுளடா
மாலை 4.00 மணி : தேவைகள்

மெகா டிவி
நண்பகல் 12.00 மணி : குடியிருந்த கோயில்

பாலிமர் டிவி
மதியம் 1.00 மணி : அலைகள் ஓய்வதில்லை
மாலை 4.00 மணி : கல்யாண கலாட்டா

கலர்ஸ் டிவி
காலை 7.00 மணி : ஜாதுரா - ஸ்பேஸ் அட்வன்ஜர்
காலை 9.00 மணி : அனகோண்டா

ஜீ தமிழ்
நண்பகல் 3.30 மணி : பலே வெள்ளயத்தேவா

ஜீ தமிழ் ஹெச்டி
காலை 9.00 மணி : கனா
மாலை 3.30 மணி : பாஸ்கர் ஒரு ராஸ்கல்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2வது திருமணம் செய்த சாய் சக்தி2வது திருமணம் செய்த சாய் சக்தி சினிமா டூ சின்னத்திரைக்கு வந்த லிவிங்ஸ்டன் மகள் சினிமா டூ சின்னத்திரைக்கு வந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in