Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நடிகை ஸ்வேதா திருமணம்: காதலரை மணந்தார்

09 செப், 2020 - 16:50 IST
எழுத்தின் அளவு:
TV-Actress-Swetha-got-married

மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமானாவர் ஸ்வேதா சுப்பிரமணியம். விஜய் டிவில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கனா காணும் காலங்கள் தொடர் மூலம் நடிகையாக அறிமுகமானார். கார்த்திகை பெண்கள், அழகி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தற்போது பிரஜின் நடிக்கும் சின்ன தம்பி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .

அருண் என்பவரை காதலித்து வந்தார் ஸ்வேதா. இருவருக்கும் கடந்த ஜூலை மாதம் 9ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி திருமணம் நடந்துள்ளது. தன் கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இதனை ஸ்வேதா அறிவித்திருக்கிறார். நிச்சயதார்த்தம், திருமணம் இரண்டுமே முடிந்து சில நாட்களுக்கு பிறகே ஸ்வேதா அறிவித்தார். கொரோனா காலம் என்பதால் மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்க விரும்பவில்லை. அவர்கள் வாழ்த்து மட்டும் எனக்கு போதும். என்கிறார் ஸ்வேதா

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சிரித்து மகிழ.... 'உள்ளத்தை அள்ளித்தா, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' - இன்றைய டிவி ஸ்பெஷல்சிரித்து மகிழ.... 'உள்ளத்தை ... 'அண்ணாமலை, இந்தியன்' - டிவியில் இன்றைய ஸ்பெஷல் 'அண்ணாமலை, இந்தியன்' - டிவியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
11 செப், 2020 - 07:03 Report Abuse
NicoleThomson இந்த தாடி எல்லாத்துக்கும் பொருந்துவதில்லை என்பது ஏன் சிலர்க்கு புரிவதே இல்லை?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
11 செப், 2020 - 08:31Report Abuse
 Muruga Velஎந்த தாடியை சொல்றீங்க .....
Rate this:
10 செப், 2020 - 13:12 Report Abuse
Prasanna Krishnan next year divorce namaha
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
11 செப், 2020 - 03:07Report Abuse
naadodiஎன்ன ஒரு கீழ்த்தரமான பதிவு?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in