Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சிரித்து மகிழ.... 'உள்ளத்தை அள்ளித்தா, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' - இன்றைய டிவி ஸ்பெஷல்

06 செப், 2020 - 09:22 IST
எழுத்தின் அளவு:
Today-special-movie-in-Tamil-Television

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(செப்.,6) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 10 மணி : படிக்காதவன்
மதியம் 1.30மணி : அடுத்த சாட்டை
நண்பகல் 3.00 : நீயா
மாலை 6.30 : வேட்டைக்காரன்

கே டிவி
காலை 7.00 மணி : மச்சக்காரன்
காலை 10.00 மணி : சினேகிதியே
மதியம் 1.00 மணி : ரட்சகன்
மாலை 4.00 மணி : வீரத்தாலாட்டு
இரவு 7.00 மணி : கும்மிபாட்டு

விஜய் டிவி
காலை 9.30 மணி : அடங்கமறு
மதியம் 2.30 மணி : அம்மன் திருவிழா

விஜய் சூப்பர்
காலை 9.00மணி : மான்ஸ்டர்
நண்பகல் 12.00 மணி : நவீன தெனாலி
பிற்பகல் 3.00 மணி : எதிர்நீச்சல்
மாலை 5.30 மணி : சகோதரர்கள்
மாலை 8.00 : வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

ஜெயா டிவி
காலை 10.00 மணி : உள்ளத்தை அள்ளித்தா
மதியம் 1.30 : லிங்கா
மாலை 6.00 : காஷ்மோரா

ராஜ் டிவி
காலை 10.30 மணி : தர்மதுரை
மதியம் 2.30 மணி : வஜ்ரம்


வசந்த் டிவி
காலை 10மணி : ஏமாலி
மதியம் 1.30 மணி : திருவருட்ச்செல்வர்
இரவு 7.30 மணி : காத்தாடி

கலைஞர் டிவி
மதியம் 2.30 மணி : இந்திரலோகத்தில் நா அழகப்பன்
இரவு 7.00 மணி : வேல்
இரவு 10.00 மணி : உன்னைப்போல் ஒருவன்

சன் லைப்
காலை 11.00 மணி : முகராசி
மாலை 4.00 மணி : காவியத்தலைவி

மெகா டிவி
நண்பகல் 12.00 மணி : எல்லாம் இன்பம் மயம்

பாலிமர் டிவி
மதியம் 1.00 மணி : புருஷ லட்சணம்
மாலை 4.00 மணி : ராஜமுத்திரை

கலர்ஸ் டிவி
காலை 9.00 மணி : ஜாதுரா ஏ ஸ்பேஸ் அட்வென்சர்
நண்பகல் 12.00 மணி : இமைக்கா நொடிகள்
பிறபகல் 3.30 மணி : எலி
மாலை 6.30 : கே.ஜி.எப்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கவர்ச்சி போட்டோ : ஷிவானி - சித்ரா டுவிட்டர் மோதல்கவர்ச்சி போட்டோ : ஷிவானி - சித்ரா ... நடிகை ஸ்வேதா திருமணம்: காதலரை மணந்தார் நடிகை ஸ்வேதா திருமணம்: காதலரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in