Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பாண்டியன் ஸ்டோர் சித்ராவுக்கு திருமணம்

28 ஆக, 2020 - 11:19 IST
எழுத்தின் அளவு:
pandian-stores-chitra-to-getting-marriage

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து வருகிறவர் சித்ரா. அவருக்கென்று தனி ரசிகர் வட்டமே உள்ளது. அவருக்கு இப்போது திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அவரது வருங்கால கணவர் பெயர் ஹேமந்த் ரவி. தொழில் அதிபராக இருக்கிறார்.


இது பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். சித்ரா வீட்டில் நடந்த நிச்சயதார்த்தத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள். கொரோனா ஊரடங்கு காலம் முடிந்த பிறகு திருமண தேதியை முடிவு செய்கிறார்கள்.


கொரோனா ஊரடங்கு காலத்தை மாப்பிள்ளை தேடும் படலத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சித்ரா. நிச்சயதார்த்தத்தை ரகசியமாக நடத்தினாலும் அது இன்ஸ்ட்ராகிராம் வழியாக கசிந்து இப்போது சித்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சூப்பர் சிங்கர் சாய் சரணுக்கு திருமணம்சூப்பர் சிங்கர் சாய் சரணுக்கு ... கொரோனாவை பிரதிபலிக்கும் '7ஆம் அறிவு' - 'நோ'ன்னா 'நோ' - 'நேர்கொண்ட பார்வை' : டிவியில் இன்றைய திரைவிருந்து கொரோனாவை பிரதிபலிக்கும் '7ஆம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
30 ஆக, 2020 - 13:56 Report Abuse
 Muruga Vel இவர் முழிக்கிற முழிக்கு எந்த தொழில் அதிபரா இருப்பார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in