இதுதான் மெகா கூட்டணி : 32 ஆண்டுளுக்கு பின் இணைந்து நடிக்கும் ரஜினி, அமிதாப்? | விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டிய பிரபல நடிகை | கடினமான சோதனை : கஜோல் எடுத்த முடிவு | மீண்டும் இணைந்த டைரி பட கூட்டணி | மாவீரன் படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் நிறுவனம் | ‛வேட்டையாடு விளையாடு' ரீ ரிலீஸ் அப்டேட் | தமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு | ஜனாதிபதியை சந்தித்த சமந்தா | ராமர் வேடத்தில் நடித்த பிரபாஸுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் | வட சென்னை 2 : சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஆக.,23) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10 மணி : தூள்
மதியம் 1மணி : தில்லுக்கு துட்டு
பிற்பகல் 3.30 : டிக் டிக் டிக்
மாலை 6.30 : சிங்கம் 2
கே டிவி
காலை 10.00 மணி : ஜென்டில்மென்
மதியம் 1.00 மணி : ராக்கி
மாலை 4.00 மணி : சார்லி சாப்ளின்
இரவு 7.00 மணி : பூமகள் ஊர்வலம்
விஜய் டிவி
காலை 8.30 மணி : பாகுபலி 2
விஜய் சூப்பர்
காலை 9.30மணி : அண்ணனுக்கு ஜே
நண்பகல் 12.00 மணி : சிகசர்
பிற்பகல் 3.00 மணி : தமிழ்படம் 2
மாலை 6.00 : இம்பேக்ட் எர்த்
ஜெயா டிவி
காலை 10.00மணி : முறைமாமன்
மதியம் 1.30 : சச்சின்
மாலை 6.00 : மரியான்
ராஜ் டிவி
காலை 10.30 மணி : தர்மதுரை
மதியம் 2.30 மணி : பக்கா
வசந்த் டிவி
காலை 10மணி : கீதாஞ்சலி
மதியம் 1.30 மணி : இசை பாடும் தென்றல்
கலைஞர் டிவி
மதியம் 2.30 மணி : சேவல்
இரவு 7.00 மணி : ஆதி
சன் லைப்
காலை 11 மணி : சந்திரோதயம்
மாலை 4.00 மணி : பாலாடை
ஜீ தமிழ்
காலை 9.00மணி : மெர்சல்
மதியம் 1.30 மணி : சிவலிங்கா
மாலை 5.00 மணி : சேதுபதி
ஜீ திரை
காலை 9.00 மணி : டோரா
மதியம் 2.30 மணி : ரஜினி முருகன்
மெகா டிவி
நண்பகல் 12.00 மணி : எல்லாம் இன்பம் மயம்
பாலிமர் டிவி
மதியம் 1.00 மணி : மாப்பிள்ளை கவுண்டர்
மாலை 4.00 மணி : சிங்க வேட்டை
இரவு 7.30 : ஐந்தாம் தலைமுறை சித்த வைத்தியம்