ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஆக.,16) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10 மணி : ப்ரியமானவளே
மதியம் 1மணி : சார்லி சாப்ளின் 2
பிற்பகல் 3.30 : வேலையில்லா பட்டதாரி 2
மாலை 6.30 : திமிருபுடிச்சவன்
கே டிவி
காலை 10.00 மணி : தடையற தாக்க
மதியம் 1.00 மணி : அரை எண் 305ல் கடவுள்
மாலை 4.00 மணி : வானம்
இரவு 7.00 மணி : இது என்ன மாயம்
விஜய் டிவி
காலை 9.00 மணி : கைதி
மதியம் 2.30 மணி : கோமாளி
விஜய் சூப்பர்
காலை 9.30மணி : பத்து எண்ணறதுக்குள்ள
நண்பகல் 12.30 மணி : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
பிற்பகல் 3.00 மணி : சதுரங்கவேட்டை
மாலை 5.30 : அன்புடன் அப்பாவுக்கு
ஜெயா டிவி
காலை 10.00மணி : மேட்டுக்குடி
மதியம் 1.30 : பூலோகம்
மாலை 6.00 : என்னை அறிந்தால்
ராஜ் டிவி
காலை 10.30 மணி : சிந்து பைரவி
மதியம் 2.30 மணி : களரி
கலர்ஸ் டிவி
காலை 9.00 மணி : எலி
நண்பகல் 1.30 மணி : கேஜிஎப்
பிற்பகல் 3.30மணி : அனகோண்டா
வசந்த் டிவி
காலை 10மணி : வாழ்க்கை
மதியம் 1.30 மணி : கூட்டாளி
இரவு : 7.30 மணி : காதல் கசக்குதய்யா
கலைஞர் டிவி
மதியம் 2.30 மணி : ஒரு குப்பை கதை
இரவு 7.00 மணி : கோ
சன் லைப்
காலை 11 மணி : நூற்றுக்கு நூறு
மாலை 4.00 மணி : அவள் அப்படித்தான்
ஜீ தமிழ்
காலை 9.00மணி : மெர்சல்
மதியம் 1.30 மணி : சிவலிங்கா
மாலை 5.00 மணி : சேதுபதி
ஜீ திரை
காலை 9.00 மணி : லக்ஷமி
மதியம் 2.30 மணி : கனா
மெகா டிவி
நண்பகல் 12.00 மணி : தம்பிக்கு எந்த ஊரு
மாலை 4.00 மணி : அந்தமான் காதலி
பாலிமர் டிவி
மதியம் 1.00 மணி : ஏர்போர்ட்
மாலை 4.00 மணி : வெற்றிமாறன் ஐபிஎஸ்.,