ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? | 75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்' | லால் சிங் சத்தா: விஜய் சேதுபதி ஜஸ்ட் எஸ்கேப் |
இந்த கொரோனா ஊரடங்கில் நான்கு மாதங்ளுக்கு மேலாக பலரின் வாழ்க்கை மாறி போய் இருந்தாலும் மீண்டும் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. பொதுவாக ஞாயிறு என்றாலே குழந்தைகள் முதல் வேலைக்கு செல்லும் பெரியவர்கள் வரை பலரும் சின்ன மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யும். குடும்பத்தினர் உடன் நேரத்தை செலவிடுதல், விரும்பியதை சமைத்து உண்ணுதல் அத்துடன் டிவி களில் படங்கள், இதர நிகழ்ச்சிகள் பார்ப்பதே பலருக்கு அலாதி பிரியம் தான். அந்தவகையில் தமிழ் சினிமாவில் உள்ள சில குறிப்பிட்ட சேனல்களில் இன்று(ஆக.,9) ஞாயிற்றுகிழமை ஒளிபரப்பாகும் படங்களை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10.00 மணி : சூர்யவம்சம்
மதியம் 1மணி : டகால்டி
பிற்பகல் 3.30 : கொடி
மாலை 6.30 : காஞ்சனா 3
கே டிவி
காலை 7.00 மணி : வாயக்கொழுப்பு
காலை 10.00 மணி : புலி வேஷம்
மதியம் 1.00 மணி : மிடில் கிளாஸ் மாதவன்
மாலை 4.00 மணி : வீரம்
இரவு 7.00 மணி : சாமுராய்
விஜய் டிவி
காலை 9.00 மணி : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
விஜய் சூப்பர்
காலை 7.00 மணி : மோதி விளையாடு
காலை 10.00 மணி : மோனா
நண்பகல் 12.00 மணி : பெட்ரமாக்ஸ்
பிற்பகல் 3.00 மணி : செக்க சிவந்த வானம்
ஜெயா டிவி
காலை 10.00மணி : மைக்கேல் மதன காமராஜன்
மதியம் 1.30 : வேலாயுதம்
ராஜ் டிவி
காலை 10.30 மணி : வரவு நல்ல உறவு
மதியம் 2.30 மணி : செம போத ஆகாத
கலர்ஸ் டிவி
காலை 9.00 மணி : கராத்தே கிட்
நண்பகல் 12.00 மணி : எலி
பிற்பகல் 3மணி : கேஜிஎப்
வசந்த் டிவி
காலை 10மணி : பட்டினபாக்கம்
மதியம் 1.30 மணி : கல்யாண பரிசு
கலைஞர் டிவி
மதியம் 2.30 மணி : தசாவதாரம்
சன் லைப்
காலை 11 மணி : அன்னமிட்ட கை
மாலை 4.00 மணி : ஆட்டுக்கார அலமேலு
ஜீ தமிழ்
காலை 9.00மணி : மெர்சல்
மதியம் 1.30 மணி : சிவலிங்கா
மெகா டிவி
நண்பகல் 12.00 மணி : தீர்ப்புகள் திருத்தப்படலாம்
இரவு 8.00 மணி : ராசுக்குட்டி