Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

2வது கணவர், 2வது திருமணம் செய்ய முயற்சி: நடிகை புகார்

04 ஆக, 2020 - 12:52 IST
எழுத்தின் அளவு:
TV-Actress-sheela-complaint-against-her-second-husband

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் தொடர் ஈரமான ரோஜாவே. இந்த தொடரில் தேனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஷீலா. கண்ணே கலைமானே, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை ஷீலாவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் 5 வருடத்திற்கு முன் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர் சவுந்தர்ராஜனையும் பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் சவுந்தர்ராஜன் 2வது திருணம் செய்ய முயற்சித்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஷீலா எடிப்பாடி போலீசில் புகார் செய்துள்ளார். திருமணத்தின்போது எடுத்த புகைப்படம், வீடியோ பதிவுகளை, போலீசாரிடம் ஆதாரமாக ஷீலா கொடுத்துள்ளார்.

இருவரையும் அழைத்து விசாரணை செய்த போலீசார், இந்த பிரச்சினையை நீதிமன்றம் மூலமாக தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
நாயகி தொடரிலிருந்து வித்யா பிரதீப் விலகலா?நாயகி தொடரிலிருந்து வித்யா பிரதீப் ... மீண்டும் சீரியலுக்கு திரும்பிய நடிகை கன்னிகா ரவி மீண்டும் சீரியலுக்கு திரும்பிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

ocean - Kadappa,இந்தியா
09 ஆக, 2020 - 12:53 Report Abuse
ocean ஒரு படி அரிசி ஒண்ணரை ரூபாய்க்கு விற்ற போது ஆண்களும் பெண்களும் ஒழுங்காக உடை உடுத்தினார்கள்.இப்போ எல்லாம் தலை கீழ். முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் மனைவி இருக்க அவருடன் துணைவி இணைவி அணைவி என பல பெண்களுடன் குடும்பம் நடத்தினர் இதை எல்லாம் பார்க்கும் மக்களும் அதே போல் செய்கிறார்கள். வந்தே மாதரம்.
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
09 ஆக, 2020 - 07:49 Report Abuse
siriyaar In cinema how a good women can enter, every cinema women and men must be improper in character, unfortunately young people follow thier character. Modi must do something on this.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
08 ஆக, 2020 - 16:45 Report Abuse
Mirthika Sathiamoorthi அவனை விட்டு பிரிந்து தானும் அவனுக்கு இல்லற சுகம் கொடுக்க மாட்டேன் வேறு யாரும் கொடுக்க விடமாட்டேன். என்ன ஒரு கொள்கை. அவனுடன் சேர்ந்து வாழும்போது அவனின் மரு திருமணம் துரோகம். நியாயத்துக்கு போராடலாம். அதுதான் விட்டாச்சே. பின்ன என்ன துரோகம்? வரவர துரோகம் மீனிங்கெ புரியமாட்டேங்குது. பிரிந்து தனியே 7 வருடம் வாழ்க்கை. ஒரு கட்டதுக்கு மேல் பொறுக்க முடியாமல் வேறு ஒரு பெண்ணை அந்த ஆன் தேடிப்போனால் அது துரோகம். ஹஹஹஹ். காரணம் விவாகரத்து வாங்கலை. இரண்டு வருடம் தாம்பத்திய உறவு இல்லையென்றாலே விவாகரத்து மட்டுமே தீர்வு. இங்கே ஏழு வருஷம் ஒட்டு இல்லை உறவும் இல்லை. இங்கே என்ன துரோகத்தை அந்த கணவன் செய்துட்டான்? தெரியாம கேக்குறேன் எத்தனைவருசம் அவன் தனிமையில் வாடவேண்டும். அவனென்ன உணர்ச்சியற்ற ஜடமா? பிரிந்த பின்னும் அவனை நிம்மதியாய் இருக்கவிடாதது சரியா. இந்த பொம்பளைங்களுக்கு ஆதரவாய் சிலர். கேட்டல் கலாச்சாரம் பண்பாடுன்னு. அடுத்தவன் தனிப்பட்ட வாழ்க்கையில் அவனின் படுக்கையறையை எட்டி பார்க்கும் சமூகம் இருக்கும்வரை இது போன்ற பெண்கள் ஆண்களை நிம்மதியாய் இருக்கவிடமாட்டார்கள். வந்தே மாதரம்..
Rate this:
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
05 ஆக, 2020 - 22:26 Report Abuse
R KUMAR வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது. நாமே இரண்டுதரம் முடிந்து மூன்றாம் தரத்திற்கு எவன் கிடைப்பான் என்று காத்திருக்கிறோம். அப்படிப்பட்ட நிலையில், அவன் யாரை திருமணம் செய்துகொண்டால் என்ன? நாம் யாரையாவது கல்யாணம் செய்துகொண்டு பதிவிரதை வேஷம் போட்டுக்கொள்ளலாம்.
Rate this:
Ketheesh Waran - Bangalore,இந்தியா
05 ஆக, 2020 - 14:21 Report Abuse
Ketheesh Waran எதுக்கு எல்லாத்துக்கும் வந்தே மாதரம் ?
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in