Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அஞ்சலி ராவ் தாய் ஆனார்

30 ஜூலை, 2020 - 11:52 IST
எழுத்தின் அளவு:
Actress-Anjali-rao-blessed-with-baby-girl

மகாலட்சுமி, தலையணை பூக்கள், தொடரில் நடித்தவர் அஞ்சலி ராவ். மலையாளம் மற்றும் தெலுங்கு தொடர்களிலும் நடித்துள்ளார். சூது கவ்வும், பீட்சா 2, வன்மம், அச்சம் என்பது மடமையடா உள்பட பல படங்களிலும் ஹீரோயின் தங்கை, ஹீரோயின் தோழி என பல கேரக்டர்களில் நடித்துள்ளார். பீச்சாங்கை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். சமீபத்தில் வெளிநாடுகளில் பல்வேறு குறும்பட போட்டிகளில் போட்டியிட்டு விருதுகளை வென்று வந்த "உணர்தல்" குறும்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சந்தானத்துடன் டிக்கிலோனா படத்தில் நடித்து வருகிறார். படத்தொகுப்பாளர் ஜோமினை காதலித்து திருமணம் செய்தார். தற்போது அஞ்சலி ராவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு திரையுலகினர், சினத்திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டைட்டில் அதே.. ஆனால் புதிய கதைக்களம்!டைட்டில் அதே.. ஆனால் புதிய கதைக்களம்! ஓடிடி தளத்தில் வெளியாகும் சின்னத்திரை சீரியல்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
03 ஆக, 2020 - 06:02 Report Abuse
 Muruga Vel கடைசி பாரா என்னமோ மாதிரி இருக்கே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in