Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கொரோனா பிரச்னையால் சீரியலில் இருந்து விலகிய நடிகை

16 ஜூலை, 2020 - 14:13 IST
எழுத்தின் அளவு:
TV-Actress-out-from-serial-due-to-Corona-issue

கேரளாவை சேர்ந்த சின்னத்திரை நடிகை மெர்சினா நீனு. தமிழ் மற்றும் மலையாள சீரியல்களின் 10 வயதில் இருந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். பாரிஜாதம், கவுரி, மனசரியாதே தொடர்களில் நடித்தார். கடைசியாக மலையாளத்தில் தோணிஷரங்கள் என்ற தொடரிலும் அக்னி நட்சத்திரம் தமிழ் தொடரிலும் நடித்து வந்தார். அக்னி நட்சத்திரத்தில் அகல்யா என்ற வில்லி கேரக்டரில் நடித்து வந்தார்.

தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வரும் மெர்சினா அங்கிருந்து சென்னைக்கு படப்பிடிப்புக்கு வரமுடியாத சூழ்நிலையில் அக்னி நட்சத்திரத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோன அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக, என்னால் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வர முடியாத சூழல் உள்ளது. எனவே அக்னி நட்சத்திரம் சீரியலில் இருந்து விலகுகிறேன். எனக்கு பதிலாக நீங்கள் புதிய அகிலாவை பார்க்க முடியும். இது நான் முதல் முறையாக நடித்த நெகடிவ் கதாபாத்திரம், ஆனால் எனக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

அக்னி நட்சத்திரத்தில் நடித்தது மறக்க முடியாத நினைவுகள். கொரோனா பிரச்சனை முடிந்தபின் புதிய சீரியலில் உங்களை சந்திப்பேன் என்கிற நம்பிக்கை உள்ளது. என்கிறார் மெர்சினா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அனைத்து சீரியல்களும் மீண்டும் ஒளிபரப்பாகும்: ஜீ தமிழ் அறிவிப்புஅனைத்து சீரியல்களும் மீண்டும் ... சித்தி 2: இனி அவர்களுக்குப் பதில் இவர்கள் தான்! சித்தி 2: இனி அவர்களுக்குப் பதில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in